இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Monday, March 26, 2012

ஆத்தா....நான் சைவமாகிட்டேன்.....................அதாவது நான் என்ன சொல்ல வர்ரேன்னா.... நான் சைவமாகிட்டேன்... ஆமா எல்லா விஷயத்திலேயும் நான் இனி சுத்த சைவம்...நீங்க கேள்விப்பட்டது உண்மைதான், ஆமா நான் சைவமாகிட்டேன்...இவ்வளவு சொல்லியும் எவனும் நம்புன மாதிரி தெரியலையே....?

தம்பி, அப்படியே நம்ம அங்கண்ணன் கடைல ஒரு சிக்கன் பிரியாணி, லெக் பீசோட, யாருக்கும் தெரியாம வாங்கிட்டு வந்து தர்ரீங்களா?இப்போதைக்கு எல்லார்கூடவும் சேர்ந்து சைவத்த சாப்புட்டு, அப்புறமா நம்ம பார்சலை எடுத்து சாப்ட்ர வேண்டியதுதான்...


இங்க என்ன பார்வ? இந்தத்தண்ணியும் சைவம்தான்....  தெரியும்ல?தலைல சுண்ணாம்ப ஊத்தி, கண்ணாடிய போட்டுக்கிட்டு சிக்கன் சாப்புட போனாலும் கண்டுபுடிச்சிடுறானுங்களே?திருட்டுத்தனமா பிரியாணி சாப்புட எப்படியெல்லாம் கெட்டப்ப சேஞ்ச் பண்ண வேண்டி இருக்கு?


எல்லாப்பக்கமும் ஆள் போட்டு வெச்சிருந்தா நான் என்னதான்யா பண்றது?ஆஹா..... இந்த கொண்டைய மறந்துட்டேனே.......இனி அடுத்து என்ன கெட்டப் போட்டுட்டு சாப்புட போகலாம்?


பாஸ் நம்ம நெக்ஸ்ட் ஆப்பரேசன் என்ன?

வேறென்ன... தலப்பாகட்டி பிரியாணி கடைய கொள்ளையடிக்க வேண்டியதுதான்.....