இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Wednesday, April 18, 2012

உஷாரா இருக்கணும்!!!

பிறந்தோம் வளர்ந்தோம்னு இருந்து என்ன பிரயோஜனம். வாழும் வாழ்க்கைல நாலு பேருக்கு கெட்டது பண்ணணும்ல (என்னது என் பிளாக் படிக்கசொல்ல போறேனா....? நோ நெவெர், கொலகேஸ்ல உள்ள போக நான் தயார் இல்ல......). அதான் மக்களுக்கு சில பயனுள்ள தகவல்கள் சொல்லி அவங்களை உஷார் படுத்தலாம் அப்டின்னு இந்த பதிவை எழுதுறேன். ஏதோ என்னால முடிஞ்சது.

உடம்பு நல்லா இருந்தா --உடனே போய் டாக்டர் விஜய் படம் பார்க்கனும்

ஆம்புலன்சுக்கு 108க்கு போன் பண்ணவும் - (+91*****க்கு தவறாக போன் செய்து நாய்நக்சிடம் மாட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது)

சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும் (நோ நோ இன்னிக்கு நான் ரொம்ப பிஸி. தேங்கா பொறுக்கித்தர மாட்டேன்)

துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும் (என்னைய மாதிரி அடுத்தவன் வீட்டு கொடில எடுக்க கூடாது) 

படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும் (விருதகிரி பாருங்க. மேதை பாருங்க, சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)

நல்ல பதிவுகள் படிக்க - என்ன யோசனை. யோசிக்காம என் பிளாக் வாங்க (யோசிச்சா வர முடியாதில்ல. இல்லன்னா டெரர்பாண்டியன் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க)

வீட்டுல களவு போனா - போலீஸ் ஸ்டேஷன் போகணும் (என்னை மாதிரி சிரிப்பு போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும், அப்போதான் உங்களுக்கு களவு போன சோகமெல்லாம் பறந்து போயிடும்)

கரண்ட் இல்லைன்னா - EB Office க்கு போன் பண்ணனும் (என்னைய மாதிரி நீங்களே ட்யூப்லைட்டா இருந்தா அதுவும் தேவை இல்லை)

டிஸ்கி 1: தலைப்பில் உள்ளது போல "உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ணி என்னைய மாதிரி அடி வாங்கிடாதீங்க அப்புறம் அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.


அவனுங்க இந்த மொக்க பதிவ படிச்சு சாகட்டும், நாம அந்த ரூமுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கலாம் வா....


இதன் ஒரிஜினலை பார்க்க: உஷாரா இருக்கணும்!!!

14 comments:

ப.செல்வக்குமார் said...

இந்தப் பதிவின் மூலம் தாங்கள் கூற விழையும் கருத்து யாதோ ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

உசாவை நான் இப்போ மறந்துட்டேன்.

ப.செல்வக்குமார் said...

அதுக்கு ?

இம்சைஅரசன் பாபு.. said...

எவன்டா அது உசா வை கணக்கு பண்ணினது ..
இப்படிக்கு
ரமேஷ் (டூப்ளிகேட் சிரிப்பு போலிஸ் )

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

நான் அவன் இல்லை

தினேஷ்குமார் said...

அப்ப லிஷா எங்க ஆபிஸர்

NAAI-NAKKS said...

நல்லாத்தான் கூத்தடிக்கிறீங்க.....
:))))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இல்லன்னா டெரர்பாண்டியன் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க)/////////

இதுக்குப் பதிலா ஒரு மொழக் கயிறு வாங்கி அனுப்பவும்........

வெளங்காதவன்™ said...

:-)

Nagarajachozhan MA said...

அப்புறம்?

வைகை said...

அப்ப கவனமா இருக்கணும்னா கலாக்காவோட இருக்கனுமா? :-)

விஸ்வநாத் said...

//விருதகிரி பாருங்க. மேதை பாருங்க,//

பவர் ஸ்டார் அண்ணே உங்களுக்கு ரொம்ப டேங்க்ஸ் ஜொள்ள சொன்னார்;

வீடு சுரேஸ்குமார் said...

ஆம்புலன்சுக்கு 108க்கு போன் பண்ணவும் - (+91*****க்கு தவறாக போன் செய்து நாய்நக்சிடம் மாட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது)////

ரண்டும் ஒன்னுதான்.......