இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Monday, April 30, 2012

மிகச் சிறந்த சிந்தனையாளன்


கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருக்கும்போது ஃப்ரெண்டு ஒருத்தன், ஒரு லேகிய வைத்தியரை பார்க்க சேலம் வரை போகணும் உனக்குத்தானே அவரை நல்லா தெரியும் கூட வா அப்படின்னு கூப்பிட்டன். சரி வெட்டியாத்தான இருக்கோம் அப்டின்னு அவன் கூட போனேன். சேலம் பஸ் நிலையத்தில் இருந்து அந்த வைத்தியர் இடம் வரை போகணும்.

ஊர்ல இருக்கும்போது ஏற்கனவே நிறைய தடவை அங்க போயிருக்கேன். அதனால் எனக்கு அந்த இடம் தெரியும். அங்க போற பஸ் ஏறினோம். சரியான கூட்டம். எல்லாம் கிழவனுங்க கூட்டம். அவனுங்களும் அங்கதான் போறானுங்க போலன்னு நெனச்சிகிட்டேன். அப்புறம் ஒரு ஸ்டாப்பில்  கூட்டம் குறைந்தது பின் சீட்டில் ஃப்ரெண்டும் அதற்ககு முந்தைய சீட்டில் நானும் உக்கார்ந்தோம்.


ரோட் சைடுல ஏதோ பிட்டுப்பட விளம்பரத்துன "ஷக்கீலா" சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களை ரசிச்சிக்கிட்டே (ஜொள்ளு விட்டுகிட்டேன்னு சொல்லு) இறங்குற இடத்தை மறந்துட்டேன் (ஹிஹி). ஃப்ரெண்டு இறங்கும்போது சிப்பு சிப்பு னு கூப்பிட்டிருக்கான்.
ஆனா நான் ஷக்கீலா போட்டோ பாக்குறதுல ரொம்ப பிஸி. அதனால அவன் கூப்பிட்டதை கவனிக்கலை. பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா சிப்பு சிப்புன்னு கேட்டிருக்காங்க. நான் அதை கண்டுக்கவே இல்லை. அதுக்கப்புறம் ஃப்ரெண்டு கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன  பிறகுதான் கவனிச்சேன் (ஹிஹி).

அதுக்கப்புறம் ரன்னிங்ல  இறங்க போகும்போது ஒருத்தர் கேட்டார் "நீங்கதான் சிப்பா"?  நான் ஆமான்னு சொன்னேன். அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்" . இவ்ளோ பேர் கூப்பிட்டும் கவனிக்கலைன்னா ஏதோ ஒரு பெரிய(?) விஷயம் பத்தி சிந்திச்சிருக்க. "கீப் இட் அப் (?)" அப்டின்னு சொன்னார். இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான்  மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? ஷக்கீலாவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் ஷக்கீலா... அண்ட் தேங்க்ஸ் பிட்டுபடம்
ஒரிஜினல் : மிகச் சிறந்த சிந்தனையாளன்

37 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

follow up

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

மிஸ்டர் பப்ளிக், ஒரு அதிகாரி இருக்கர இடத்துல இப்படியெல்லாம் பாலோ பண்ணப்படாது, பீகேர்புல்..!

ப.செல்வக்குமார் said...

//சரி வெட்டியாத்தான இருக்கோம் அப்டின்னு அவன் கூட போனேன்/

இத நீங்க சொல்லாட்டியும் எங்களுக்குத் தெரியும்.

ப.செல்வக்குமார் said...

யாரப் பார்த்து பப்ளிக்னு சொல்லிட்டீங்க.? அவரும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற பிரஜை. தெரியுமா ? ( ஆமா பப்ளிக்னா என்ன ? )

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

பெரியாளுங்கள்னா அப்ப்டித்தான் இருப்பாங்க தம்பி, அதையெல்லாம் கண்டுக்கப்படாது

ப.செல்வக்குமார் said...

//தேங்க்ஸ் ஷக்கீலா... அண்ட் தேங்க்ஸ் பிட்டுபடம்//

என்னமோ விளம்பரம் கணக்கா தேங்க்ஸ் சொல்லுறீங்க.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

என்னது குடியுரிமை பெற்றவரா? அப்படின்னா என்னால தண்ணியடிக்க முடியாதா? ஷட் ஆப் இடியட் ஆஃப் தி நான்சென்ஸ் ஆஃப் தி ட்ரங்கன் மங்க்..

ப.செல்வக்குமார் said...

பெரியாளுங்கன்னா யாரு ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

உள்ளே பிட்டு, வெளியே ரிவிட்டு.. விளங்க முடியா போலீஸ் நான்...

ப.செல்வக்குமார் said...

//அப்படின்னா என்னால தண்ணியடிக்க முடியாதா?//

யார் சொன்னது.? ஆனா நீங்க அதுக்கு சீட்டு வாங்கனும். தெரியும்ல..?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

பெருசா இருக்கறவங்க பெரியாளுங்க... இதெல்லாம் போய் கேட்டுக்கிட்டு, சின்னப்புள்ளத்தனமா.. போங்க தம்பி போங்க அண்ணன் இன்னிக்கு செக்ஸ் மூடுல இருக்கேன், அதுனால சும்மா விடுறேன்!

ப.செல்வக்குமார் said...

//உள்ளே பிட்டு, வெளியே ரிவிட்டு.. விளங்க முடியா போலீஸ் நான்...//

சரி சரி.. இந்த ப்ளாக்க ப்ளாக்ல விக்குறதுக்கு ஆள் கூட்டிட்டு வந்திருக்கேன். எத்தனை ஓவாய்க்குக் கொடுப்பீங்க ?

ப.செல்வக்குமார் said...

:(((

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

நீ விக்கிறதுக்கு நான் எதுக்கு காசு தரனும்? விக்குனா போய் தண்ணியக்குடி, அதவிட்டுட்டு இங்க வந்து லந்து பண்ணிக்கிட்டு...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

என்ன இது ஆசுபத்திரில சொல்ற மாதிரியே சொல்ற? என்னைய மாதிரி உயர்அதிகாரிகள்லாம் அங்க போய் நின்னா என்னாகும் தெரியுமா?

மொக்கராசா said...

இன்னும் நிறைய போட்டா போட்டிருக்கலாம்......

மொக்கராசா said...

இன்னும் நிறைய கச கசமுசா போட்டா இருந்தா போடுங்க.....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இன்னும் கொஞ்சம் இருட்டுனதும் இந்த மீசைய தூக்கிட்டு நானே செட்டப் செல்லப்பாவா வருவேன், அப்ப வந்து கேளுங்க தம்பி.......

மொக்கராசா said...

எனக்காண்டி ஏதாவது பாத்து செய்யுங்க...நல்ல நல்ல போட்டாவா போடுங்க......

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அடுத்து நீங்க என்ன கேப்பீங்கன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் டூட்டில இருக்கறதால என்னால எதுவும் செய்ய முடியாது சார்

மொக்கராசா said...

அப்படியே வீடியோ லிங்க இருந்தாலும் குடுங்க..... உங்களுக்கு கட்டாயம் டீயும் வடையும் வாங்க்கி தரேன்.....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

தம்பி ஒரு உயர் அதிகாரிகிட்ட இப்படியெல்லாம் பேசப்படாது.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

கலைஞர் டீவில மானாட மயிலாட வருதில்ல அதை போய் பாருங்க தம்பி, அதுவே போதும்!

வெளங்காதவன்™ said...

அன்புத் தம்பி போலீசுக்கு,
தங்களின் பிளாக்கைக் கண்டு பேதி அடைந்துவிட்டேன். எனவே ரெண்டு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்...
#பேதிய பீதி'ன்னு படிக்கவும்.

வெளங்காதவன்™ said...

//"நீ மிகப்பெரிய சிந்தனையாளன்" . இவ்ளோ பேர் கூப்பிட்டும் கவனிக்கலைன்னா ஏதோ ஒரு பெரிய(?) விஷயம் பத்தி சிந்திச்சிருக்க. "கீப் இட் அப் (?)" அப்டின்னு சொன்னார்///

ஆமாம்மா....
அது ரொம்பப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய விஷயம்தான்...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஓஹோ விடுப்பு விண்ணப்பமா.. இரு இரு அந்த கோயம்புத்தூர் பிச்சக்காரிய பின்னாடியே அனுப்பி வெக்கிறேன், அப்புறம் பார்ப்போம் உன் விடுமுறை என்னாகுதுன்னு!

வெளங்காதவன்™ said...

அன்பு நண்பர் நாகராஜசோழன் எங்கிருந்தாலும் இங்கு வந்து, சூசைட் பண்ணிக்கொள்ளவும்.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

பெருசா இருந்தா பின்னாடியே வந்துடுவானுங்களே...? தம்பி அது ப்ளாக்ல போட்டிருக்க சாதாரண படம், அதுக்காக மானிட்டரை இப்படியெல்லாம் பண்ணப்படாது..!

வெளங்காதவன்™ said...

//இரு இரு அந்த கோயம்புத்தூர் பிச்சக்காரிய பின்னாடியே அனுப்பி வெக்கிறேன், ///

அப்போ, முன்னாடி டெரர் ஐயா அவர்கள் வருவாரா?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

டெட் பாடிய வெச்சி எதாச்சும் பிசினஸ் பண்றீங்களா தம்பி?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அவருக்கு இன்னிக்கு வேல அந்த ஏரியாவுல கிடையாதே?

வெளங்காதவன்™ said...
This comment has been removed by the author.
வெளங்காதவன்™ said...

அப்பு, நம்ம ஏவாரமே அதுதேன்!!
#ச்சே... உமக்கெல்லாம் போலீஸ்ல என்னைய்யா ட்ரைனிங் கொடுத்தாங்க?

வெளங்காதவன்™ said...

:-)

வெளங்காதவன்™ said...

//(படிச்சுப்புட்டு, பொத்துனாப்ல இந்த கமாண்ட ஸ்பேம் பண்ணிடற)
////

இந்த வேலையும் நாந்தேன் பண்ணனுமா Sir?

Nagarajachozhan MA said...

வெளங்கா, இவரு சொன்னதை அப்படியே கோயில் கல்வெட்டுல வெட்டி வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்திக்கோ..

வைகை said...

சிந்தனை வாந்தி ச்சே... சிந்தனை வாதி சிப்பு போலிஸ் வாழ்க :-)