இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Wednesday, February 8, 2012

கன்னிமலை க.பி. சைட்குமார் - எனது உலக சைட் அனுபவங்கள்

 

 

உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு மருத்துவமனையில்தான் பிறக்கிறார்கள், ஆனால் யாரெல்லாம் சிறந்த பிகர்களை சரியாக அடையாளம் காண்கிறார்களோ அவர்களே வாழ்க்கையில் சிறந்த பிகருகளை  பெறுகிறார்கள்..ஆனால் அதே சமயம் திறமை உள்ள அனைவருக்குமே நல்ல பிகர் கிடைப்பதில்லை.. டாஸ்மாக்கில் உள்ள சரக்குகளை பாரில் உள்ள சரக்குகளாக்க சில கை கொடுக்கும் கைகள் தேவைப்படுகின்றன..


பிகருகளின்  உலகில் அந்த மாதிரி திறமைசாலிகளை ஊக்குவிக்கும் இருவர் என் கண்ணுக்கு தென்பட்டார்கள் ஒருவர் பஸ்ஸ்டாண்ட் கட்டணக்கழிப்பறை வாட்ச்மேன் கள்ளப்பா, இன்னொருவர் எஞ்சினியரிங் காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் அமரர் பூட்டு.

கள்ளப்பா என்னது போட்டோவை கட்டணக்கழிப்பறையின் முகப்பிலேயே போட்டார். உள்ளே மூன்றாவது கக்கூசில் அமர்ந்து எழுதிய பேருந்து நிலைய கட்டண கழிப்பறை, ஒரு பயண அனுபவம் காமெடி கற்பனை கட்டுரை செம ஹிட் ஆகவே அவர் மனம் மகிழ்ந்து பாராட்டியது எனக்கு இன்னும் சைட் அடித்து உதை வாங்க வேண்டும் என்ற  உத்வேகம் தந்தது..

பொதுவா ஒரு நாள்ல சராசரியா 20 பொண்ணுங்க  , சனி ,ஞாயிறுல 50 பொண்ணுங்கள சைட் அடிக்கனும்னு ஒரு கணக்கு வெச்சுக்கிட்டு சைட் அடிக்கிற நான் அன்னைக்கு மட்டும் 100 பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டேன்.. பாராட்டும், அங்கீகாரமும் கொடுக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது..தெலுங்கு பிரச்சார  சபாவில்  கன்னட பிரசாத் ச்ச்சே... கன்னட  பிரச்சார பட்டம் பெற சென்னை தி நகர் தெலுங்கு பிரச்சார சபா போக வேண்டி இருந்தது.. (நான் பத்தாப்பு  படிக்கும்போதே (இப்பவும் அதான் படிச்சிருக்கேன்) சைட் பிக்கப், டிராப்  உள்ளிட்ட 8 வகை கலைகளையும் கரைத்து குடித்திருந்தேன்) பூட்டு அவர்களிடம் முன் கூட்டி தகவல் சொல்லி விட்டேன்.

முதல் முறையாக ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் செல்லும் வாய்ப்பு.. எனக்கு பிரமிப்பாக இருந்தது.. அவர்  வந்தார், என்னை அரவணைத்தார்.. பிகருகளின்  காலை மட்டுமே வாரிவிட்டு பழக்கம் உள்ள நான் முதன் முறையாக ஒரு புகழ் பெற்ற லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் காலையும் வாரிவிட கற்றுக்கொண்டேன்.

பூட்டு  அவர்கள் சைட் அடிப்பதில்  ரசனை மிக்கவர்.. அதனால் அவர் எனது சைட் அடித்த அனுபவங்கள்  பற்றி ஞாபகமாக பல விஷயங்கள் நினைவு கூர்ந்தார்..நான் பொண்ணுங்களை பார்த்தவுடன் பார்வையிலேயே  நன்றாக அளவெடுப்பதாக பாராட்டினார்.. பார்வையிலே அளவெடுப்பதில்  உள்ள சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தார்.. 

கல்லூரி பயலுகள் பிகருகளை பற்றி செய்யும் விமர்சனம்  முற்றிலும் நடு நிலைமையில் இருக்காது எனவும் கல்லூரி பயலுகளில்  வெகு சில பயலுகள் மட்டுமே தயவு தாட்சண்யம் இல்லாமல் தெளிவாக பிகருகளை விமர்சிப்பார்கள் என்றும் சொன்னார்.. சில கல்லூரி பயலுங்க காய்ந்து போய் கிடப்பதால்  அவர்கள் பிகரிடம்  உள்ள நல்ல அம்சங்கள் மட்டுமே சொல்வார்கள். மைனஸ் பாய்ண்ட்டை லைட்டாகத்தான் சொல்வாங்க. அதில் இருந்து வித்தியாசப்பட்டு நாம சொல்லணும்  என்றார்..

மேலும் பிகரின் அழகை  ரெண்டே லைனில் சொல்லி முடிச்சிடனும்..  அந்த பிகரை  பார்த்தவர்கள் கூட  விமர்சனத்தை ரசிச்சு படிக்கும்படியும், அந்த பிகரை பார்க்காதவர்கள் விமர்சனம் படிச்சா அந்த பிகரை சைட் அடிக்கும்  ஆவலைத்தூண்டும்படியும் இருக்கனும், அதுதான் ஒரு நல்ல சைட் அடிப்பாளனுக்கு அடையாளம் என்றார்..

அவர் சொன்ன தகவல்களை நான் உள்வாங்கிக்கொண்டேன்... அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டேன்..

பப்ளிக்காக சைட் அடிப்பதை குறைத்துக்கொண்டு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் சைட் அடிப்பதில் ஆர்வம் காட்டினேன்..  ஆர்ட்ஸ் காலேஜ் ஹாஸ்டலில் ஒரே ஒரு மணி நேரம்தான் சைட் அடிக்க அனுமதி..  கிட்டத்தட்ட 8 பில்டிங் .. அந்த ஒரு மணி நேரத்திற்குள் சைட் அடிப்பதை  நச் என்று அடிக்க  வேண்டும் என்பது சவாலாக இருந்தது..


ஒரு பிகரை  பார்க்கும்போது அந்த பிகரின் ப்ளஸ் மைனசை கணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஏ செண்ட்டர் ரசிகர்களுடன் அதாவது மாயாஜாலில் சைட் அடிப்பது ஒரு சைட் அடிப்பாளனுக்கு உகந்ததல்ல என்று உணர்ந்தேன்.. ஏன்னா அவங்க அமைதியா சைட் அடிச்சிட்டு சத்தம் இல்லாம போயிடுவாங்க, ஆனா பி சி ரசிகர்கள் தான் தண்ணி அடிச்சு, விசில் அடிச்சு , கை தட்டி ரசனையோட சைட் அடிக்கிறவங்க .

அதனால நான் எப்போ சைட் அடிக்க போனாலும்  டவுன்பஸ்லதான் போவேன். பிகருகளின்  ஃபீடு பேக் உடனுக்குடன் எனக்கு கிடைச்சிடும்.. அது போக ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் 4 பேர் 4 பேராக சேர்ந்து பிகருகளை  பற்றி கமெண்ட் அடிப்பதை நோட் செய்யத்தொடங்கினேன்..


பஸ் ட்ரைவர்கள் சைட்  ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.. அவர்களுடன் டாய்லெட்டுக்கு போய்  சும்மா பேச்சு குடுப்பேன்.. அவர் அந்த பிகர் எவனோடு  ஓடும், தேறுமா, தேறாதா என்பதை ஓப்பனாக சொல்லி விடுவார்..

பெட்ரோல் போடும் பையன்கள், பைக் ஸ்டேண்ட்டில் பாஸ் போடும் ஆள் என ஒவ்வொருவரிடமும் இங்கு பிகருகள் வருமா என  கேட்பேன், ஆரம்பத்தில் அப்படி நாமாக வலிய போய்க்கேட்க கொஞ்சம் தயக்கமாக  இருந்தது. நமக்குத்தான் சூடு சுரணையே இல்லையே? அதான்  கொஞ்ச நாள் போனதும் சரி ஆகி விட்டது , அவர்களே நன்றாக பழகி விட்டார்கள்.. பிகர் வந்தால் போன் பண்ணி  சொல்வார்கள்..ஒரு வருடம் இப்படியே சைட் அடித்து திரிந்தேன். அது என் கிரியேட்டிவிட்டியை குறைக்கும் அபாயம் இருப்பதாகத்தோன்றியது.. பப்ளிக்காக சைட் அடிப்பதை மீண்டும் தீவிரம் ஆக்கலாமா? என யோசித்த போதுதான் சைட் அடிப்போர் சங்கத்தில் இருந்து அழைப்பு வந்தது.. 1998 டாப் டென் சைட் அடிப்போர் ஒரு சந்திப்பு சென்னை கூவம் கரையில். 

நான் துள்ளிக்குதித்தேன்.. ஏன்னா.... டாப் டென்ல ஒருத்தனா வந்ததுக்காக?... இல்லை... மீதி 9 பேரை அவங்க செலவில் சந்திக்கலாமே, அந்த 9 பேரிடம் உள்ள பிகருகளின் லிஸ்டை வாங்கலாமே? சைட் அடிக்க புது இடங்களை தெரிந்து கொள்ளலாமே? அதனால்தான்....
சைட் அடிப்போர்  சங்க மீட்டிங்கில் கூவம் நதி கரையோரம் என்ன நடந்தது?

29 comments:

வைகை said...

இந்த சைட்குமார எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே? :-)

வைகை said...

உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு மருத்துவமனையில்தான் பிறக்கிறார்கள்,///

என்ன ஒரு கண்டுபிடிப்பு? அண்ணனுக்கு ஒரு நோபால் பார்சல் :-)

வைகை said...

டாஸ்மாக்கில் உள்ள சரக்குகளை பாரில் உள்ள சரக்குகளாக்க சில கை கொடுக்கும் கைகள் தேவைப்படுகின்றன//////

அண்ணன் நம்ம மாலுமிய பத்தி சொல்லியிருக்காரு? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏதாவது கில்மா படத்துல பார்த்திருப்பீங்க சார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பொழப்புக்கு

வைகை said...

பொதுவா ஒரு நாள்ல சராசரியா 20 பொண்ணுங்க , சனி ,ஞாயிறுல 50 பொண்ணுங்கள சைட் அடிக்கனும்னு ஒரு கணக்கு வெச்சுக்கிட்டு சைட் அடிக்கிற நான் ///

அண்ணன் பெரிய கணித மேதையா இருப்பாரு போலயே? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நம்ம பேரை டேமேஜ் செய்ய எந்த நாதாரி அலையுதோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:11 AM
இந்த பொழப்புக்கு//////

போய் நாண்டுக்கிட்டு சாவலாம்......

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:11 AM
இந்த பொழப்புக்கு////////

நீயே தூக்கு போட்டுக்கலாம் :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு மருத்துவமனையில்தான் பிறக்கிறார்கள்//

நான் வீட்டில் பிறந்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:11 AM
இந்த பொழப்புக்கு////////

நீயே தூக்கு போட்டுக்கலாம் :-)//

தூக்கு இல்லைன்னா ஒரு அண்டா, பானை இத போட்டுக்கலாமா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:11 AM
நம்ம பேரை டேமேஜ் செய்ய எந்த நாதாரி அலையுதோ/////

அடங்கோ... இவரு அப்பிடியே ஒபாமா ரேஞ்சுல இருக்காரு..இவரு அப்பிடியே டேமேஜு பண்றாங்க?...போடாங்.... :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:11 AM
நம்ம பேரை டேமேஜ் செய்ய எந்த நாதாரி அலையுதோ//////

டேமேஜருக்கே டேமேஜா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:11 AM
இந்த பொழப்புக்கு////////

நீயே தூக்கு போட்டுக்கலாம் :-)//

தூக்கு இல்லைன்னா ஒரு அண்டா, பானை இத போட்டுக்கலாமா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:12 AM
உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு மருத்துவமனையில்தான் பிறக்கிறார்கள்//

நான் வீட்டில் பிறந்தேன்///

மாட்டுக்கொட்டகைல இல்லையா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:13 AM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:11 AM
இந்த பொழப்புக்கு////////

நீயே தூக்கு போட்டுக்கலாம் :-)//

தூக்கு இல்லைன்னா ஒரு அண்டா, பானை இத போட்டுக்கலாமா?//////

போடு போடு, யாரு வேணாங்கிறா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமிFeb 8, 2012 02:09 AM
//
ஏதாவது கில்மா படத்துல பார்த்திருப்பீங்க சார்...///

ஹி..ஹி... யாருன்னு தெரிஞ்சிருச்சு :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகைFeb 8, 2012 02:14 AM

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:12 AM
உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு மருத்துவமனையில்தான் பிறக்கிறார்கள்//

நான் வீட்டில் பிறந்தேன்///

மாட்டுக்கொட்டகைல இல்லையா? :-)//

அது நீ. அதான் மாட்டு பொங்கல் கொண்டாடுறியே :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:18 AM
வைகைFeb 8, 2012 02:14 AM

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 8, 2012 02:12 AM
உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு மருத்துவமனையில்தான் பிறக்கிறார்கள்//

நான் வீட்டில் பிறந்தேன்///

மாட்டுக்கொட்டகைல இல்லையா? :-)//

அது நீ. அதான் மாட்டு பொங்கல் கொண்டாடுறியே :)///////

அப்போ நீ என்ன எரும பொங்கல் கொண்டாடுறியா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமிFeb 8, 2012 02:19 AM

அது நீ. அதான் மாட்டு பொங்கல் கொண்டாடுறியே :)///////

அப்போ நீ என்ன எரும பொங்கல் கொண்டாடுறியா?///////


நான் கேட்க்கவேண்டிய கேள்வியை அண்ணன் பன்னிகுட்டி அவர்கள் கேட்டதால் இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன். நன்றி :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வைகைFeb 8, 2012 02:23 AM
பன்னிக்குட்டி ராம்சாமிFeb 8, 2012 02:19 AM

அது நீ. அதான் மாட்டு பொங்கல் கொண்டாடுறியே :)///////

அப்போ நீ என்ன எரும பொங்கல் கொண்டாடுறியா?///////


நான் கேட்க்கவேண்டிய கேள்வியை அண்ணன் பன்னிகுட்டி அவர்கள் கேட்டதால் இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன். நன்றி :-)//////

உரைன்னா இது என்ன உரை? கோனார் தமிழ் உரையா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமிFeb 8, 2012 02:25 AM
///வைகைFeb 8, 2012 02:23 AM

நான் கேட்க்கவேண்டிய கேள்வியை அண்ணன் பன்னிகுட்டி அவர்கள் கேட்டதால் இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன். நன்றி :-)//////

உரைன்னா இது என்ன உரை? கோனார் தமிழ் உரையா?//

கெளம்பும்போது இப்பிடி திடீர்னு கேள்வி கேட்டா பதருதுல? அட போங்கப்பு..... :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகைFeb 8, 2012 02:28 AM
பன்னிக்குட்டி ராம்சாமிFeb 8, 2012 02:25 AM
///வைகைFeb 8, 2012 02:23 AM

நான் கேட்க்கவேண்டிய கேள்வியை அண்ணன் பன்னிகுட்டி அவர்கள் கேட்டதால் இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன். நன்றி :-)//////

உரைன்னா இது என்ன உரை? கோனார் தமிழ் உரையா?//

கெளம்பும்போது இப்பிடி திடீர்னு கேள்வி கேட்டா பதருதுல? அட போங்கப்பு..... :-)////////

அப்போ அது தமிழ் உரையில்லியா? வேற என்ன உரையா இருக்கும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

24

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தானே நம்பர் போட்ட தானைத்தலைவன் வால்க....

spintfans said...

புது உலகில் தடம் பதிக்கப் போகும் எங்கள் தலைவருக்கு இனிய வணக்கங்களும் வாழ்த்துகளும்.
ஜெய் சிரிப்பு போலீஸ்.....

இம்சைஅரசன் பாபு.. said...

hi ..hi...

விஸ்வநாத் said...

பாஸு சைட் அடிச்சி மாட்டாதவனு இருக்கா
சைட் அடிக்க பிளான் பண்ணி
சைட் அடிக்காமலேய மாட்டுவனு இருக்கா
அதுக்காக
சைட் அடிச்சி தப்பிச்சவெல்ல நல்லாவே இல்லே,
சைட் அடிக்காம மாட்டுனவெல்லா கெட்டவே இல்லே;
பிளான் பண்ணாம சைட் அடிச்சி டக்கர் படம் பாத்தவனு இருக்கா
ப்ளான் பண்ணி சைட் அடிச்சி மொக்க படம் பாத்து நொந்தவனு இருக்கா;

அதனால, என்ன சொல்ல வரேன்கறது
அடுத்த பதிவுல