இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Tuesday, February 14, 2012

காதலர் தினமாம்ல.....


வேலண்டைன்ஸ் டே முடியட்டும், அப்புறம் எங்கிட்டத்தான்டி வரனும்..


டாய்.... இங்க என்ன பார்வை.... ரேஸ்கல்ஸ்.....



ஒத்துக்கிருச்சு...ஒத்துக்கிருச்சு... நேத்து ஹோட்டல்ல கொடுத்த காச திருப்பி கொடுக்க ஒத்துக்கிருச்சு........



இப்ப வாங்கடா.. எவண்டா அந்த புள்ளைக்கு மெசேஜ் அனுப்புனவன்....?


அதோ அதுதான் என் ப்ளாக்கு, மறந்துட்டும் போய் படிச்சிடாதே, செத்துருவ....



தம்பி... இந்த லுக்கு போதுமா...



அய்யய்யோ... என் ப்ளாக்கு படிக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன், கேட்டீங்களா?


9 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

நாய் நக்ஸ் said...

இன்னிக்கு என்ன டே ????
இன்னும் எவனும் மருந்து குடிக்கலையா???
இல்லை வேற ஏதும் ட்ரை பண்ணலையா...
ஒரு நியூஸ்-ம் வரலை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nalla ennam :))

செல்வா said...

)

வைகை said...

இங்க ஒரு மண்ணும் தெரியல... ரமேஷ் மூஞ்சில குத்துறதா நினைச்சிகிட்டு குத்து மதிப்பா கமெண்ட் போட வேண்டியதுதான் :-))

விஸ்வநாத் said...

எல்லா கவிதையு சூப்பர்ணே,
கலக்கிட்டீங்க;
எப்டின்னே இப்டியெல்ல, போங்கண்ணே

Unknown said...

சிரி-பூ போலீஸ்

மாணவன் said...

:-)

#எதுக்கும் நம்மளும் ஸ்மைலி போட்டு வெப்போம்.........

டிராகன் said...

LOVE IS LIKE KOREAN MOBILE

THERE IS NO GUARANTEE AND WARANTTY